AgrowNex team handing over their booklet at the MABIF office, Madurai

New · October 2026

AgrowNex இப்போது MABIF உறுப்பினர்.

AgrowNex is now a member of MABIF.

NABARD, TNAU ஆதரவுடன் இயங்கும் மதுரை வேளாண் வணிகத் தொடக்க ஊக்குவிப்பு மையத்தில் (MABIF) இணைந்துள்ளோம்.

We've joined the Madurai Agribusiness Incubation Forum (MABIF), backed by NABARD and TNAU.

MABIF என்றால் என்ன

What is MABIF

NABARD, TNAU ஆதரவுடன் ஒரு வேளாண் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம்.

An agribusiness incubation forum backed by NABARD and TNAU.

MABIF தமிழ்நாட்டு வேளாண் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், சந்தை இணைப்பு, முதலீட்டாளர் அறிமுகம் ஆகியவற்றை வழங்குகிறது.

MABIF supports Tamil Nadu agritech startups with mentorship, market linkages and investor introductions.

2026 அக்டோபரில், AgrowNex இந்த மன்றத்தின் உறுப்பினராக ஏற்கப்பட்டது.

In October 2026, AgrowNex was accepted as a member of this forum.

MABIF plaque with NABARD and Government of Tamil Nadu emblems at the Madurai office

மதுரையில்

At MABIF, Madurai

உறுப்பினராக ஏற்கப்பட்ட நாள்.

The day we were welcomed as a member.

இது எங்களுக்கு என்ன தரும்

What membership brings

ஆலோசனை முதல் ஏற்றுமதி வரை.

From mentorship to export.

நிபுணர் வழிகாட்டுதல்Expert mentorship

சந்தை வளர்ச்சி, வணிக மாதிரி குறித்த நேரடி ஆலோசனை.

Direct guidance on market growth and business model.

சந்தை இணைப்புMarket linkages

FPO, வாங்குபவர்கள், முதலீட்டாளர்களுடன் அறிமுகம்.

Introductions to FPOs, buyers and investors.

வர்த்தக கண்காட்சிகள்Trade fair access

Gulfood 2025, துபாய் உள்ளிட்ட சர்வதேச கண்காட்சிகளில் MABIF-உடன் பங்கேற்பு வாய்ப்பு.

A route to international fairs — MABIF exhibited at Gulfood 2025, Dubai.

நம்பகத்தன்மைCredibility

NABARD, TNAU ஆதரவு — வாங்குபவர்கள், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை கூடுதல்.

NABARD and TNAU backing builds trust with buyers and investors.

நன்றி

Thank you

எங்களுக்கு வழிகாட்டிய வல்லுநர்களுக்கு நன்றி.

Thank you to the mentors who guided us.

மன்றத் தலைவரை சந்தித்த கூட்டத்தில் AgrowNex-க்கு வழிகாட்டிய மூன்று வல்லுநர்களுக்கும், சந்தை வளர்ச்சி குறித்து விளக்கியதற்கும் எங்கள் நன்றி.

Our thanks to the three mentors who guided AgrowNex and explained how the market grows, at the meeting where we met the forum's chairperson.

MABIF பற்றி மேலும் →More about MABIF →