
Dry red chilli
மிளகாய் வற்றல்
- பகுதிOrigin
- ராமநாதபுரம் · பரமக்குடி · விருதுநகர்Ramanathapuram · Paramakudi · Virudhunagar
- வடிவம்Supplied as
- முழு · காம்புடன் / காம்பின்றிWhole · with or without stem

சொந்த பிராண்டுகள்Own brands / மசாலா மூலப்பொருட்கள்Spice raw materials
மசாலா நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுக்கு 14 மூலப்பொருட்கள் — தரம் பிரித்த தொகுதிகள், வாங்கும் முன் மாதிரி.
14 raw materials for masala makers, wholesalers and exporters — graded lots, with samples before you buy.
பட்டியல்
The catalogue
சாம்பார், ரசம், கறி, பிரியாணி மசாலாக்களின் அடிப்படை மூலப்பொருட்கள் — ஒரே வழங்குநரிடமிருந்து.
The base raw materials for sambar, rasam, curry and biryani masalas — from one supplier.

மிளகாய் வற்றல்

மஞ்சள்

மல்லி (தனியா)

துவரை / துவரம் பருப்பு

சோம்பு

வெந்தயம்

சீரகம்

புளி

நிலக்கடலை

மிளகு

ஏலக்காய்

சுக்கு

கடுகு

எள்
உங்கள் பட்டியலை அனுப்புங்கள் — தமிழகச் சந்தைகளிலிருந்து பெற்றுத் தருகிறோம்.
Send us your list — we source it through Tamil Nadu's spice markets.
தேவையை அனுப்புங்கள் →Send your list →யாருக்கு
Who we supply
நிலையான நிறம், மணம், ஈரப்பதம் — ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே தரம்.
Consistent colour, aroma and moisture — the same spec lot after lot.
மாதாந்திர விநியோகம், லாரி அளவு ஆர்டர்கள், தெளிவான விலை.
Monthly supply, truck-load orders and clear pricing.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் அளவு, ஏற்றுமதி ஆவண உதவியுடன்.
Container loads from Thoothukudi port, with export paperwork support.
ஒவ்வொரு தொகுதியிலும்
With every lot

ஆர்டர் செய்வது எப்படி
How ordering works
விலைப்புள்ளி
Request a quote
பொருள், அளவு, டெலிவரி இடம் தெரிந்தால் போதும். ஒரு வேலை நாளுக்குள் விலையும் மாதிரி விவரமும் அனுப்புகிறோம்.
Item, volume and delivery point is enough to start. We reply with price and sample details within one working day.
விலை சந்தை நிலவரப்படி மாறும். ஒவ்வொரு விலைப்புள்ளியும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Prices follow the market. Each quote is valid for a stated number of days.
மூலப்பொருளுடன், அரைத்த மசாலாப் பொடிகளும் எங்கள் பிராண்ட் திட்டத்தில் வருகின்றன — எங்களுடன் பேசுங்கள்.
Alongside raw materials, ground masala powders are part of our brands plan — talk to us.