
For processors · traders · exporters
தென் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குங்கள்.
Buy direct from South Tamil Nadu's farmers.
உங்களுக்குத் தேவையான பயிர், அளவு, தரத்தைச் சொல்லுங்கள். அறுவடை தேதியுடன் பட்டியலிட்ட விவசாயக் குழுக்களுடன் இணைக்கிறோம்.
Tell us the crop, volume and grade you need. We match you with farmer groups who have listed that harvest, with dates.
என்ன வாங்கலாம்
What you can source
பருவத்துக்குப் பருவம், வயலிலிருந்து நேரடியாக.
Season by season, straight from the field.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதி விவசாயிகளும் FPO-க்களும் AgrowNex செயலியில் தங்கள் அறுவடையைப் பட்டியலிடுகிறார்கள்.
Farmers and FPOs across Thoothukudi, Tirunelveli, Kanyakumari and Ramanathapuram list their coming harvests in the AgrowNex app.
- நெல்Paddy
- வாழைBanana
- காய்ந்த மிளகாய்Dry red chilli
- தேங்காய்Coconut
- நிலக்கடலைGroundnut
- உளுந்து, பாசிப்பயறுBlack & green gram
- பருத்திCotton
- காய்கறிகள்Vegetables
- சான்றளிக்கப்பட்ட இயற்கை விளைபொருள்Certified organic lots

செயல்முறை
How it works
தேவை முதல் அனுப்புதல் வரை, நான்கு படிகள்.
From requirement to dispatch, in four steps.
- தேவையை அனுப்புங்கள்Send your requirement பயிர், ரகம், தரம், அளவு, இடம், தேதி.Crop, variety, grade, volume, delivery point and dates.
- பொருத்தமான விவசாயிகள்We match supply அந்த அறுவடையைப் பட்டியலிட்ட FPO, விவசாயிகளின் படங்கள், அளவு, அறுவடை தேதியுடன்.Listed lots from FPOs and farmers, with photos, quantity and harvest date.
- தர சோதனைCheck the quality மாதிரி, படங்கள் அல்லது நேரடிப் பார்வை — அனுப்பும் முன்.Samples, photos or a field visit — before anything is dispatched.
- எழுத்து ஒப்பந்தம்Agree in writing விலை, கட்டணம், போக்குவரத்து — எழுத்தில். எங்கள் சேவைக் கட்டணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.Price, payment and transport in writing. Our service fee is agreed upfront.
தரம்
Quality
ஒவ்வொரு பயிருக்கும் நாங்கள் சோதிப்பது.
What we check, crop by crop.
- காய்ந்த மிளகாய்Dry red chilli
- நிறம், காரத்தன்மை, ஈரப்பதம், உடைந்த காய்கள். ஏற்றுமதிக்கு முன் பூச்சிக்கொல்லி எச்சம், அஃப்லாடாக்சின் ஆய்வகச் சோதனை.Colour, pungency, moisture and broken pods. Pesticide residue and aflatoxin lab test before export.
- உளுந்து, பாசிப்பயறுBlack & green gram
- சுத்தம், ஈரப்பதம், அளவுத் தரம், கலப்புப் பொருள், பூச்சி சேதம்.Cleaning, moisture, size grade, foreign matter and insect damage.
- வெங்காயம்Onion
- அளவுத் தரம், உலர்வு, தோலின் தரம், முளைப்பு, அழுகல்.Size grade, dryness, skin quality, sprouting and rot.
- வாழைBanana
- தார், காய் அளவு, முதிர்ச்சி, தழும்புகள், போக்குவரத்துக்கேற்ற பேக்கிங்.Bunch and finger size, maturity, scars and packing for transit.
- காய்கறிகள்Vegetables
- புத்துணர்ச்சி, அளவு, சேதம், நீங்கள் கேட்கும் பேக்கிங்.Freshness, size, damage and the packing you ask for.
தரம் உங்கள் விவரக்குறிப்பைப் பின்பற்றும். ஏற்றுமதித் தொகுதிகள் ஏற்றுவதற்கு முன் ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.
Grades follow your specification. Export lots are lab-tested before loading.
ஏன் AgrowNex
Why buy through AgrowNex
அறுவடைக்கு முன்பே தெரியும். யாரிடமிருந்து என்றும் தெரியும்.
Know the harvest before it's cut, and who grew it.
- முன்கூட்டிய பார்வை: விவசாயிகள் எதிர்பார்க்கும் அறுவடை தேதி, அளவை முன்பே பட்டியலிடுகிறார்கள்.
- See supply early: farmers list expected harvest dates and quantities ahead of time.
- கண்டறியும் தன்மை: ஒவ்வொரு தொகுதிக்கும் பண்ணை, பயிர், ரகம், அறுவடை தேதி.
- Traceable lots: farm, crop, variety and harvest date for every lot.
- உண்மையான இயற்கை முத்திரை: சரிபார்க்கப்பட்ட சான்றிதழ் உள்ள பண்ணைகளுக்கு மட்டும். காலாவதியானால் உடனே நீங்கும்.
- Organic label you can trust: shown only for farms with a verified certificate, and removed the day it expires.
- நியாயமான விலைக் குறிப்பு: Agmarknet அரசு மண்டி விலை இருபுறமும் தெரியும்.
- Fair price reference: both sides see official Agmarknet mandi prices.
உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், மசாலா நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை சங்கிலிகள், ஹோட்டல்கள்.
Food processors, rice mills, spice companies, exporters, wholesale traders, retail chains and hotels.
- விலைPrice
- சேகரிப்புக்கு முன்பே எழுத்தில் ஒப்புக்கொள்ளப்படும். அரசு Agmarknet மண்டி விலையே குறிப்பு.Agreed in writing before collection, with official Agmarknet mandi prices as the reference.
- கட்டணம்Payment
- உள்நாடு: எழுத்து ஒப்பந்தப்படி. ஏற்றுமதி: முன்பணம் அல்லது கடன் கடிதம் (LC); மீதம் ஆவணங்களுக்கு எதிராக.Domestic: as set in the written contract. Export: advance or letter of credit, balance against documents.
- அனுப்புதல்Dispatch
- உங்கள் டெலிவரி இடத்துக்கு லாரியில், அல்லது தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து கன்டெய்னரில்.By truck to your delivery point, or by container from V.O. Chidambaranar port, Thoothukudi.
- மாதிரி, ஆவணங்கள்Samples & documents
- அனுப்பும் முன் படங்கள் அல்லது மாதிரி. ஏற்றுமதித் தொகுதிகளுக்கு ஆய்வக அறிக்கை; உரிமம் பெற்ற சுங்க முகவர் மூலம் ஷிப்பிங் பில்.Photos or a sample before any lot ships. Lab reports for export lots; shipping bill filed by a licensed customs broker.
இந்தப் பருவத்தில் முதல் வாங்குபவர்களுடன் தொடங்குகிறோம். எந்தக் கொள்முதலும் உறுதியாகும் முன் அளவும் தரமும் நேரில் சரிபார்க்கப்படும்.
We're onboarding our first buyers this season. Volume and quality are confirmed lot by lot before any purchase is committed.
தேவையைப் பதிவு செய்யுங்கள்
Send your requirement
உங்கள் தேவையைச் சொல்லுங்கள்.
Tell us what you need.
குறைந்தபட்ச அளவு பயிருக்குப் பயிர் மாறும். தெரியவில்லை என்றால் தோராயமாகச் சொல்லுங்கள்.
Minimum volumes depend on the crop. If you're unsure, give a rough figure and we'll work it out together.
- அழைக்க / WhatsApp: +91 86672 37404
- Call or WhatsApp: +91 86672 37404
- அலுவலகம்: 232/1 வடக்கு ராஜா தெரு, மட்டக்கடை அருகில், தூத்துக்குடி 628001
- Office: 232/1 North Raja Street, near Mattakadai, Thoothukudi 628001
- பதிவு: SANTA MARIA ENTERPRISES · உத்யம் UDYAM-TN-26-0095328
- Registered: SANTA MARIA ENTERPRISES · Udyam UDYAM-TN-26-0095328